அது...
அன்னையின் மடியில்கூட கிடைக்காது
அன்பே!
உன்மடியில் மட்டுமே நிகழவேண்டும்
இறக்கும் நொடியிலும்
வாழும் இனிமையை
உன்னால் மட்டுமே தரமுடியும்
உன்னால் உன்னால் மட்டுமே...
என்றாலும்..
ஒரு துளி கண்ணீர் சிதறும்
உன் அண்மையை இழக்க போகிறேன்
அந்த ஒரு நொடி பொழுதில்...©
0 கருத்துரைகள்:
Post a Comment