நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..

06 April 2012

காயா? பழமா..?!இன்றைய விடியலிலிருந்து
அமைதியாய் இருக்கிறான்
ஏனென்று கேட்டால்...
குறும்பாய் குற்றம் சொல்கிறான்
'இரவெல்லாம் உன்னை கொஞ்சியதில்
வார்த்தைகள் தீர்ந்துவிட்டன!'
Related Posts Plugin for WordPress, Blogger...