நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..

10 March 2011

தேவதை


கண்கள் கலங்கி 
மனமும் கலங்கி
கண்ணுறங்க ஆரம்பிக்கும் வேளையில்
கனவில் வந்து சிரிக்க வைக்கிறாய்
உன்னை தேவதை என்பதா?
என் தேவை நீ என்பதா?!!! ©

0 கருத்துரைகள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...