காட்டை எல்லாம் வெட்டிபோட்டு
காரவீடு கட்டிபுட்டாங்க
மேட்டை எல்லாம் நிரவிவிட்டு
காரை ஓடவிட்டாங்க
நிலத்தை எல்லாம் கூறுபோட்டு
தொழிலா பண்றாங்க
எந்திரத்த இறக்கி இறக்கி
மனுசன பொதைக்கறாங்க
வத்திபெட்டி மாதிரி கூட
புல்லுக்கட்டு இல்ல
அடையாறு ஆனந்தபவன்ல கூட
அருகம்புல்லு கிடைக்காதாம்
எங்க தேடியும் கிடைக்காதத
கூகுள்ள தேடி பார்த்தேன்..
வேற என்ன செய்ய?!
ஆனா டவுன்லோட் பண்ணமுடியல...
இப்படிக்கு ஆடு மேயவில்லை!!! ©
very Nice... i downloaded the grass from google but not able to eat... :)
ReplyDeleteGrow more plants, save earth! :)
ReplyDeletesave earth, save aatukutty :)
ReplyDelete:) Sure Suji!
ReplyDelete