நான் அடிச்சா
நீயும் அடி
நான் கடிச்சா
நீயும் கடி
நான் 'கா' விட்டா
நீயும் 'கா' 'கா' விடு
நான் 'போடா' சொன்னா
நீ 'போடி' சொல்லு
நான் 'ரௌடி' சொன்னா
நீ 'திருடி' சொல்லு
நான் உன்னைய
'அழுமூஞ்சி' சொன்னா
நீ என்னைய
'அழகான மூஞ்சி' சொல்லு :)
நான் 'பொன்வண்டு' தந்தா
நீ 'நாய்க்குட்டி' குடு
நான் 'மாங்காய்' கடிச்சி தந்தா
நீ 'கமர்கட்' கடிக்காம குடு
நான் 'குச்சிமிட்டாய்' தந்தா
நீ 'குருவிரொட்டி' குடு
அப்புறம் அப்புறம்..
நான் உன்பேச்சி பழம்
நான் கடிச்சா
நீயும் கடி
நான் 'கா' விட்டா
நீயும் 'கா' 'கா' விடு
நான் 'போடா' சொன்னா
நீ 'போடி' சொல்லு
நான் 'ரௌடி' சொன்னா
நீ 'திருடி' சொல்லு
நான் உன்னைய
'அழுமூஞ்சி' சொன்னா
நீ என்னைய
'அழகான மூஞ்சி' சொல்லு :)
நான் 'பொன்வண்டு' தந்தா
நீ 'நாய்க்குட்டி' குடு
நான் 'மாங்காய்' கடிச்சி தந்தா
நீ 'கமர்கட்' கடிக்காம குடு
நான் 'குச்சிமிட்டாய்' தந்தா
நீ 'குருவிரொட்டி' குடு
அப்புறம் அப்புறம்..
நான் உன்பேச்சி பழம்
அப்போ நீ?!©
0 கருத்துரைகள்:
Post a Comment