நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..

18 May 2011

யார் மலை உச்சியை தொடுவது?!


ஒரு பெரிய மலையின் கீழ் நிறைய தவளைகள் நின்று கொண்டு கத்திக்கொண்டு இருந்தன. 

யார் மலை உச்சியை தொடுவது என்று போட்டாபோட்டி நடந்து கொண்டு இருந்தது. 

அனைத்து தவளைகளும் மலை உச்சியை தொடுவது இயலவே இயலாத காரியம் என்று கத்திக்கொண்டு மட்டும் இருக்கும் வேளையில் ஒரு தவளை மட்டும் மலை உச்சியை தொட்டேவிட்டது. 

எப்படி? 

அதற்கு காது கேட்காது. 

எதிர்மறையான வார்த்தைகளை எப்போதும் காதில் வாங்காதீர்கள் நண்பர்களே.. 

சாதனைகள் தொடர வாழ்த்துக்கள்! 


5 comments:

 1. குட்டிக் கதைதான்
  ஆனாலும் வெரிகுட் கதை
  நல்ல பதிவு
  தொடரவாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. குட்டி கதையில் ஒரு பாடமே நடத்தி விட்டீர்கள்

  ReplyDelete
 3. திரட்டிகளின் ஓட்டு பட்டைகளை இணைத்தால் நன்றாக இருக்குமே.

  ReplyDelete
 4. சின்ன கதை ஒன்று சொல்லி,சிகரங்களை அடைய வழி சொல்லியிருக்கிறீர்கள். நன்றி.

  ReplyDelete
 5. wow what a positive aproach..

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...