நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..

28 May 2011

அவளின் பிரிவினிலே

*************************************************


உவமைகளுக்கு உட்பட்டது 
'காதல்'
உவமைகளுக்கு அப்பாற்பட்டது 
'பிரிவின் வலி'
*************************************************

13 comments:

 1. //உவமைகளுக்கு உட்பட்டது 'காதல்உவமைகளுக்கு அப்பாற்பட்டது
  'பிரிவின் வலி'//
  very nice!

  ReplyDelete
 2. உவமைகளுக்கு அப்பாற்பட்டது
  காதல் வலி
  இறுதி வரியில் அசந்து போனேன்
  நல்ல பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. முழுமையாக யாரும் வரையறுத்து சொன்னதில்லை. சொன்னவைகூட கேலி பொருளாக நிற்கின்றன. பாப்பா போலவே கவிதையையும் கொஞ்சலாம்.

  ReplyDelete
 4. உவமைகளுக்கு அப்பாற்பட்டது
  உங்கள் கவிதை...
  உவமைகளுக்கு உட்பட்டது
  எங்கள் பாராட்டு....

  ReplyDelete
 5. அன்பு நன்றிகள் அனைத்து நண்பர்களுக்கும்! :)

  ReplyDelete
 6. hey kundu paapa enna polavey erukku :)

  ReplyDelete
 7. நல்ல விளக்கம்!

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...