நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..

10 May 2011

பொம்மை விளையாட்டு


பொம்மையை சற்று நேரமே 
விளையாட கொடுக்கும் 
சிறு பிள்ளை போலவே
அவள் இதயத்தை 
கொடுத்து விட்டு 
உடனே எடுத்து கொள்கிறாள் 
ஒவ்வொரு சண்டையிலும் 
  
அழுதோ இல்லை சண்டையிட்டோ
என்னிடமே வைத்துக்கொள்ள 
முயன்றதில்லை எந்நாளும்  
ஆனாலும்.. 
அவளது விளையாட்டு தோழன் 
நான் மட்டுமே எப்போதும்.. 


8 comments:

 1. அருமை அருமை கவிதை கவிதை...

  ReplyDelete
 2. அழகான படம் அதற்க்கேற்ற கவிதை!

  ReplyDelete
 3. உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்...
  நேரம் இருந்தால் பார்க்கவும் ...
  http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_10.html

  ReplyDelete
 4. உங்களுக்கு என் அன்பு நன்றிகள் கருன்! :)

  மிக்க நன்றி மனோ சார்! :)

  thirumathi bs sridhar தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி!

  மீண்டும் தென்றல்.. மகிழ்ச்சியாய் இருக்கிறது :)

  ReplyDelete
 5. அருமை அருமை
  எளிமையான வார்த்தைகள்
  எளிமையான படிமங்கள்
  ஆயினும்
  உணர்வுகளை மிக அழுத்தமாகச்
  சொல்லிச் செல்லும் கவிதை
  நல்ல பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. சொந்தம் எப்போதும் தொடர் கதை தான் முடிவே இல்லாதது

  ReplyDelete
 7. //ஆனாலும்..
  அவளது விளையாட்டு தோழன்
  நான் மட்டுமே எப்போதும்.. //
  என்ன ஒரு வார்த்தைகள். very nice

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...