நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..

15 April 2011

ஈரமாய் அவள்...


நிறையப்பேர் நின்ற சுவடுகளும் 
அதிகமாய் நனைந்திருக்கும் கடற்கரையும் 
உணர்த்துகின்றன எனக்கு
அவள் சென்றது 
இந்தப்பக்கம் தான் என்று.. 

9 comments:

 1. மிக் அருமை
  நிச்சயமாக அழகிய நங்கை
  இருந்த இடத்தில்
  கூட்டம் கூடித்தான் இருந்திருக்கும்
  உண்மையில் நீங்கள் சொல்வது சரிதான்
  நிறையச் சொல்லிப்போகும்
  அழகிய சிறு கவிதை
  நல்ல படைப்பு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. தங்கள் வாழ்த்துக்கு நன்றி ரமணி.. :)

  ReplyDelete
 3. தொடர் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி Nagasubramanian :)

  ReplyDelete
 4. ம்... அருமை...
  தொடருங்கள்..

  ReplyDelete
 5. வருகைக்கும் பதிவிற்கும் நன்றி சௌந்தர்.. :)

  ReplyDelete
 6. காற்றைக்கொண்டு கவிதை பேசும் ஒரு இலை ...

  இதை தாண்டியே உள்ளே போக முடியலையே

  :)

  ReplyDelete
 7. தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி ஜமால் :)

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...