நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..

01 November 2011

நாளையும் மழை நீடிக்குமாம்


நாளையும் மழை நீடிக்குமாம்
நீ போடும் சண்டைகளை போலவே
மௌனமாய் எதிர்கொள்கிறேன் 
குடை இருந்தும் நனைபவனாய்
இடி இடியென கத்திவிட்டு
மின்னல் வேகத்தில் கண்களை கசக்கி  
மழையென கண்ணீர் சிந்துகிறாள் 
முடிவில் நனைந்தது என் சட்டை 
மழை பிடிக்கும் 
என்று சொல்லி
குடை பிடிக்கிறாள்
என்னை பிடிக்கும் 
என்று சொல்லி
நண்பன் என்கிறாள் 

8 comments:

 1. மழை பிடிக்கும்
  என்று சொல்லி
  குடை பிடிக்கிறாள்
  என்னை பிடிக்கும்
  என்று சொல்லி
  நண்பன் என்கிறாள் //

  ஆஹாஹா அருமையான கவிதை சூப்பர்ப்....!!!

  ReplyDelete
 2. படங்களும் மிக அருமை...!!!

  ReplyDelete
 3. நல்ல கவிதைகள், மழை குடை பற்றிய கவிதையில் இதே போன்ற சிந்தனை எனக்கும் முன்பு தோன்றி உள்ளது!

  http://npandian.blogspot.com/2008/08/blog-post.html

  ReplyDelete
 4. Kaalam Kaalamaai
  Nammodu kavithai pesi varum..
  malaiyil...
  neengalum nanainthu vitterhal..!

  ReplyDelete
 5. எளிமையாக அருமையாக எழுதியிருக்கீர்கள்.
  வாழ்த்துக்கள்

  எனது வலைப்பக்கம்
  http://tamilraja-thotil.blogspot.com/

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...