நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..

18 August 2011

இரவும் நிலவும் நீயும்

கண்களில் 
தூக்கமும்
கனவுகளும்
நிரம்பி வழிய
சட்டென வந்த 
உன் நினைவினால் 
நானும் கலைந்துவிட்டேன்  

இரவெல்லாம் கண்விழித்து
முடிவில் கண்டுபிடித்தேன்
உறக்கம் கலைவது
உன்னால் மட்டுமே என்று 

6 comments:

  1. உறக்கம் கலைவது மட்டும் அல்ல
    கவிதை புனைவது கூட அவளால் தானே
    இதைத்தான் கவியரசர்
    "விருந்தும் மருந்தும் உன் கண்ணல்லவா"
    எனச் சொல்வார்
    அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. //
    இரவெல்லாம் கண்விழித்து
    முடிவில் கண்டுபிடித்தேன்
    உறக்கம் கலைவது
    உன்னால் மட்டுமே என்று
    //
    அருமையான வரிகள்

    ReplyDelete
  3. நல்லாயிருக்கு...

    ReplyDelete
  4. நம்ம சைட்டுக்கு வாங்க!
    கருத்த சொல்லுங்க!!
    நல்லா பழகுவோம்!!!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...