நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..

04 August 2011

பிரிவுக்கு ஓர் ஒத்திகை


பிரிவுக்கு ஒத்திகை பார்க்கிறாய்
நிஜமெனவே அழ துவங்குகிறேன்
செய்வதறியாது திகைக்கிறாய்
மென்மையாய் அணைத்து பின் 
சிறுகுழந்தையை சமாளிக்கும் தாயெனவே 
மெல்லிய குரலில் சொல்கிறாய் 
என்னையும் அழைத்து போவதாய்
நம்பி சிரிக்கட்டுமா?
இல்லை நம்பாமல் அழட்டுமா?!

12 comments:

  1. //
    பிரிவுக்கு ஒத்திகை பார்க்கிறாய்
    நிஜமெனவே அழ துவங்குகிறேன்
    செய்வதறியாது திகைக்கிறாய்
    மென்மையாய் அணைத்து பின்
    சிறுகுழந்தையை சமாளிக்கும் தாயெனவே
    மெல்லிய குரலில் சொல்கிறாய்
    என்னையும் அழைத்து போவதாய்
    நம்பி சிரிக்கட்டுமா?
    இல்லை நம்பாமல் அழட்டுமா?!
    //

    அருமையான வரிகள்

    ReplyDelete
  2. சிறிய ஆனால் அருமையான கவிதை

    ReplyDelete
  3. சோகமெல்லாம் இல்லை சிவா :)

    ReplyDelete
  4. நன்றி ராஜா.. உங்களோட பதிவையும் பார்க்கிறேன், பகிர்ந்தமைக்கு நன்றி! :)

    ReplyDelete
  5. நன்றி கருன்! :)

    ReplyDelete
  6. Thank u puppy kutti, come frequently :)

    ReplyDelete
  7. oh papa padum paatu

    oh lali

    oh lali...where is the next postu...

    time have c my postu...

    thank papa lali...

    tata lali..

    ReplyDelete
  8. பிரிவை பிரிந்துவிடலாமே ... :)

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...