நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..

20 May 2012

நீயும் நானும்!


7 comments:

  1. அழகு என்கிற தலைப்பிற்கேற்ற அருமையான
    புகைப்படம் மிக மிக அழகு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அமைதியான கவிதையா!!! போட்டோ சூப்பர்.

    ReplyDelete
  3. தலைப்புக்கேற்ற இரண்டு கோபுரங்கள்.
    நல்ல ஜோடி தான்.
    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. Lali said...
    //இன்றுதான் உங்கள் வலைப்பூவை முதன்முறையாக படிக்க நேர்ந்தது..
    அற்புதமாகவும் ஆரோக்யமாகவும் தொடர்ந்து ஒவ்வொரு மனதையும் உயர்த்தும் முயற்சியாக எழுதி இருக்கிறீர்கள்

    உங்களுக்காக ஒரே ஒரு வரி.."முடிவென்பதும் ஆரம்பமே!"//


    என் வலைப்பக்கம் தங்களின் இன்றைய முதல் வருகை எனக்கு மிகவும் மகிழ்வளித்தது.

    பாராட்டுக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    கடைசி வரியில் எனக்காக ஒரே ஒரு வரி ..
    "முடிவென்பதும் ஆரம்பமே!"
    என்று தாங்கள் அன்புடன் கூறியிருப்பது என் மனக்காயங்களுக்கு மிகவும் ஆறுதலும் இதமும் அளிக்கும் மருந்தாக [களிம்பாக] உள்ளது.

    நன்றி, நன்றி, நன்றி.

    ReplyDelete
  5. தங்கள் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி ரமணி அண்ணா! நான் ஒரு தடவை தான் அழகென்று எழுதினேன், நீங்கள் இரண்டு முறை எழுதி இருக்கிறீர்கள், நன்றி! :) :) :)

    அன்பு விச்சு அவர்களுக்கு! மிக்க நன்றி! இது சமீபத்தில் நான் எடுத்த புகைப்படம்! அழகில் இதை தொடர்ந்து மேலும் என்னால் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணைக்கலாம் என்று இருக்கிறேன்!

    அன்பு கோபாலகிருஷ்ணன் சார்! உண்மையிலேயே ரொம்ப சந்தோசமா இருக்கு உங்களோட கருத்துக்களை பார்த்ததும் பகிர்ந்துகிட்டதும்! இவ்ளோ நன்றி வேண்டாம்! நீங்க மகிழ்ச்சியா மீண்டும் வருவீங்க! இது என் நம்பிக்கை!
    மேலும் ஒரு நல்ல இதயத்தை சந்தித்த மனஉணர்வு! :)

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...