நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..

06 April 2012

காயா? பழமா..?!



இன்றைய விடியலிலிருந்து
அமைதியாய் இருக்கிறான்
ஏனென்று கேட்டால்...
குறும்பாய் குற்றம் சொல்கிறான்
'இரவெல்லாம் உன்னை கொஞ்சியதில்
வார்த்தைகள் தீர்ந்துவிட்டன!'

4 comments:

  1. குறும்பாய் இருந்தாலும் பதில்
    சரியாகத்தானே இருக்கிறது
    மனம் கவர்ந்த படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வார்த்தைகள் தீரும் என்பது உண்மைதான் என எஸ் ராமகிருஷ்ணன் ஒரு கட்டுரையில் சொல்லியுள்ளார். எனக்கு அதுதான் ஞாபகம் வந்தது. அருமை.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...