tag:blogger.com,1999:blog-7571086258317028653.post7651003280264208881..comments2023-06-23T15:33:19.584+05:30Comments on கரடி பொம்மை :): பரிசுகள் ஜாக்கிரதை!Lalihttp://www.blogger.com/profile/02084413699463839001noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-7571086258317028653.post-68601645008252962242012-06-04T06:07:35.644+05:302012-06-04T06:07:35.644+05:30பரிசுகள் ஜாக்கிரதை என்று சொல்லிவிட்டு மிக அருமையான...பரிசுகள் ஜாக்கிரதை என்று சொல்லிவிட்டு மிக அருமையான கவிதையை தந்துள்ளிர்கள். வாழ்த்துக்கள். எனது குழந்தை நாய்குட்டி வேண்டும் என்று என்னை தினமும் நட்சரித்து கொண்டிருக்கிறாள். இந்த பதிவை காண்பித்தாள் எனக்குதான் பிரச்சனை.

ஒரு சிறிய அட்வைஸ் இந்த பதிவுக்கு நீங்கள் இட்ட படங்கள் மிக அதிகம் அதை குறைத்து இட்டால் மிக நன்றாக இருக்கும் என்பது எனது கருத்து.Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7571086258317028653.post-47229897963204627342012-06-03T22:27:16.912+05:302012-06-03T22:27:16.912+05:30//பலநேரம் அது கதாநாயகனாகவும்
நான் வில்லனாகவும் மாற...//பலநேரம் அது கதாநாயகனாகவும்
நான் வில்லனாகவும் மாறியதில்
அவளுக்கு அளவுகடந்த பெருமை
எனக்கு அடக்கமுடியாத ஆத்திரம்//

பாவம் அந்த மனிதர்.

“நாயைக்கொண்டு வந்து நடுவீட்டில் வைத்தால்..... என்று ஒரு பழமொழி சொல்லுவார்கள்.

இவர்கள் நடுவீட்டில் வைக்காமல் இருவர் படுக்கைகளுக்கும் நடுவில் அல்லவா வைத்து விட்டார்கள். கஷ்டம் கஷ்டம் .. மஹாகஷ்டம்.

சீக்கரமாக வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7571086258317028653.post-19661227940943977562012-06-03T20:06:28.479+05:302012-06-03T20:06:28.479+05:30ஹா .. ஹா .. கலக்கல் கவிதை .. எனக்கு பிறந்த நாள் இல...ஹா .. ஹா .. கலக்கல் கவிதை .. எனக்கு பிறந்த நாள் இல்லை இருந்தாலும் உங்க கஷ்டத்தை பார்த்தா பாவமா இருக்கு நான் வாங்கி கொள்ளவா ?rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.com